பிரிவென்பதும் தேவையே
நீயென்றும்
நானென்றும் சொல்லும்போதே
பிரிவொன்று தோன்றுமே உணர்ந்ததில்லையா?
ஆனாலும் பிரிவுகள்தான்
நம்மை இன்னும் நெருங்கவைக்கும்
மந்திரச்சாலைகளாகும்
த.ஹே
கோளூர்
பிரிவென்பதும் தேவையே
நீயென்றும்
நானென்றும் சொல்லும்போதே
பிரிவொன்று தோன்றுமே உணர்ந்ததில்லையா?
ஆனாலும் பிரிவுகள்தான்
நம்மை இன்னும் நெருங்கவைக்கும்
மந்திரச்சாலைகளாகும்
த.ஹே
கோளூர்