சாதனைப்பெண் பட்டியலிலே இதோ இன்னொரு முத்து!
கோமதி மாரிமுத்து!
மனமென்ற புரவியைக் கட்டுக்குள் வைத்துக் கால்களைப் புரவியாய் ஓடவிட்டு
உலகோர்கள் மத்தியிலே இந்தியத்தாய்க்குப் பெருமை சேர்த்த
தங்கமங்கையே!,
உன்னை அங்கமெலாம் நோகப் பெற்ற உனதன்னைக்கு நீபேர்வாங்கிக் கொடுத்துவிட்டாய்!
பாரத அன்னைக்கும் நீஓடி தங்கம்வாங்கி அலங்கரித்து விட்டாய்!
இனி நாங்கள்தான் உன்னைச் சிறப்பிக்க வேண்டும்!அலங்கரிக்க வேண்டும!
த.ஹேமாவதி
கோளூர்