குத்த வச்சு
கொண்டையில
பூவும் வச்சு
பத்த வச்சு
பாக்குற நீ
பத்துதான்னு
பாக்குற
பத்த வச்சா
பத்துமா என்
அத்தை பெத்த
ஒத்தக் கிளி
பத்தாம தான்
ஓடி வாரேன்
பகலுன்னெல்லாம்
பாக்காத
முத்தம் வச்சு
முடிச்சனுப்பு
சத்தமெல்லாம்
வேணாமடி
என்
சாமந்திப் பூவே
எனக்குன்னே
சமஞ்ச தீவே