பெண்மையும் நம்பிக்கையும் •••••••••••••••••••••••••••
பெண்ணின் நம்பிக்கையை
பெறுவது என்பது
கடலைக்கு
அணைக்கட்டுதல்
போன்றது !!!
அதேபெண்ணின்
நம்பிக்கையை
உடைப்பது என்பது
கண்ணாடியில்
விழுந்த கீரலே
ஒட்டலாமே
ஒழிய ஓட்டிய......
தடம்மறைய
வழியில்லை அவள்
விலைமகளேயானாலும்!!!
பெண்மையென்பது
காமம் கழிக்கும்
கழிவறையல்ல......
உயிர் விதைக்கும்
பொன்வயல்!
அதை உணராதவரை
அனாதை இல்லங்களின்
எண்ணிக்கை
குறையப்போவதும் இல்லை!!!
🌹🌹வத்சலா🌹🌹