Header Ads Widget

Responsive Advertisement

பிறப்பின் அடையாளம்..

சின்ன 

வயதுதானே

என்று காரணம் காட்டி

தவறுகளைச் சுட்டிகாட்டாமல்

வளர்ந்துவிட்டோம்..


இனி 

வளர்ந்ததை

காரணம் காட்டி

தவறுகளை 

மறைத்துக்கொண்டு

வாழும் 

இளைய

தலைமுறையே

வாழ்க்கையில்

வளர்வது 

முக்கியமல்ல

சிறப்பாக

வாழ்வதே

பிறப்பின் 

அடையாளம்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..