நமது எதிர்காலம், நிகழ்காலத்திலே!
நிச்சயம்
ஒரு நாள் தனிமைப்படுத்தும் காலம்,
உடன் பிறந்தோரையும் நினைவுபடுத்தும்,,,,
பச்சயமில்லா இலை போல மனம்,
பறந்து எங்கோ போய் நிற்கும்,,,,
தனிமையில் இனிமை கண்டாலும்
அவர்
தரத்தினில் இருக்க முடியாது,,,
துணிவாய் நிற்பேன் என்றாலும்
அவர்
உறவை மறக்க முடியாது
கூடி வாழ்தலில்
கோடி நன்மை
பாடியாட உருவாகும்,,,
நட்பும்
உறவும்
தேடி வர,
நாளும் பேச தெளிவாகும்!
பாலா