சமூகத்தை கட்டமைக்கும்
மனித வளத்தை
பட்டை தீட்டும் பட்டறை
ஆசிரியர் சமூகம்
அவனிடத்தில் லாபம் நட்டம் கணக்கு பார்க்கும் சமூகமாய்
மாறிய சூழலில்
இளம் தளர்களை
எவ்வாறு காப்பேன்
பிஞ்சுகள் நெஞ்சில்
விஷம் விதைக்கும்
சமூகத்தில்
என் எதிர்கால கனவுகளே
உன்னை எவ்வாறு
நனைவாக்குவேன்
இமையோரத்தில்
கண்ணீர் துளிகள்!!!
அம்பை சங்கரி