புவியினை
எதைக் கொண்டு
சுழற்றுவது
இரவு பகல்
எப்படி வரும்
தென்றல் நிலவு
திகட்டிப் போகாதா
தேன்நிகர் கவிதை
தோன்றுமோ நெஞ்சில்
அறிவியல் வளர்ந்து
ஆவதென்ன மனிதனுக்கு
இயற்கையில்
ஆகச் சிறந்த
காதலை மறுத்து
புவியினை
எதைக் கொண்டு
சுழற்றுவது
இரவு பகல்
எப்படி வரும்
தென்றல் நிலவு
திகட்டிப் போகாதா
தேன்நிகர் கவிதை
தோன்றுமோ நெஞ்சில்
அறிவியல் வளர்ந்து
ஆவதென்ன மனிதனுக்கு
இயற்கையில்
ஆகச் சிறந்த
காதலை மறுத்து