Header Ads Widget

Responsive Advertisement

தமிழன் என்று சொல்லுவோம்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டால்


எதிரிக்கு பயமும் தோன்றிடுமே
உள்ளத்தில் நடுக்கமும் ஏற்படுமே
தமிழரின் வீரம்
தமிழழரின் நெருக்கம்
அவர்களை தானாய் மாற்றிவிடும்
நம் உரிமைகளை தானாய்ப் பெற்றுத் தரும்
மாண்டவர் மீண்டும் எழுவாரே
துள்ளி குதித்து மகிழ்வாரே
எழுச்சியைத் தூண்டி செல்வாரே
கன்னித் தமிழின் கற்பைக் காத்திடலாம்
கடல் கடந்து தமிழர்  ஒற்றுமையை பறையும் சாற்றிடலாம்
அந்நிய. மொழியின் மோகத்தை வெறுத்து
தமிழின் மீது தாகத்தை  ஊட்டலாம்

தமிழழன் என்று சொல்லுவோம்
வீரநடை போடுவோம்

தி.பத்மாசினி