ஆட்டுக்குட்டி
அசைபோடுவது
போல
உன்
ஆசைகளையும்
அசைபோட்டுக்
கொண்டிரு..
சீரணமாகும்
உன்
ஆசையும்
வாழ்க்கையும்
மெல்ல
ஔிமயமாகும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
ஆட்டுக்குட்டி
அசைபோடுவது
போல
உன்
ஆசைகளையும்
அசைபோட்டுக்
கொண்டிரு..
சீரணமாகும்
உன்
ஆசையும்
வாழ்க்கையும்
மெல்ல
ஔிமயமாகும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..