கறந்த பால் இரண்டு மணிநேரம் கெடாமல் இருக்கும்.
காய்ச்சினால் மேலும் பலமணிநேரம் இருக்கும்.
தயிராக்கினால் மேலும் இரண்டு நாள் கெடாமல் இருக்கும்.
வெண்ணையாக்கினால் ஒரு வாரம் இருக்கும்.
நெய் பலமாதம் கெடாமல் இருக்கும்...
உருக்க உருக்க உயர்வு தான்..
நாமும் நம்மை மாற்றிக்கொண்டால் உயரலாம்...
பூ.தமிழ்
