கிறங்க வைத்தது நீ தானா,,,
என்னைக் கிறங்க வைப்பதில் சுகம் தானா,,,,
மலரைப் பார்த்தால் உன் நினைப்பு,,,,
உன்னை,
மறந்தும், நினைக்குது என் நினைப்பு,,,
நிலவைப் பார்த்தவன் மயங்கி விட்டேன், அதில் நிழலைப் பார்த்து பயந்து விட்டேன்,,,
வந்தவர் யாரோ?
என்றொரு கேள்வி
வாயில் வந்ததும் நிறுத்திக் கொண்டேன்,,,,,
என்னை உன்னில் நான் கண்டேன் எதிரில் நிற்பவர் யாரறிவார்,,,,
பெண்ணைக் கண்டதும் உண்மை வரும்,
நிலவே!
உன்னைக் காண
ஞானம் வரும்,,,,
தேவை என்பது வெறும் பேச்சு,,,, எனக்கு இருந்தால் போதும் நான் விடும் மூச்சு,,,,கால முழுதும் நினைத்திருப்பேன்
என்னை,
கிறங்க வைத்தாலும்
பொறுத்திருப்பேன்,,,
பாலா