Header Ads Widget

Responsive Advertisement

உதாசீனம்

உதாசினங்களை

உலக வழக்காக்கிக்

கொள்ளும்

உள்ளங்களுக்கு

சதா இதுதான் வேலையோ

மனங்களின் ரணங்களைப்

புரியாதவர்களுக்கு

எங்குப்

புரியப்போகிறது

உதாசினங்களால்

உள்ளம் 

நோகுமென்று..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..