மனதின் மகிழ்ச்சி தனை பிரதிலிக்கும் கண்ணாடி புன்னகை. பொன் நகை அணிந்த மங்கைகள் கூட புன்னகை பூக்கும் பூவையர் அழகிற்கு ஈடாக இயலாது.காற்றின்புன்னகை தென்றல், மரங்களின் புன்னகை பூக்கள், கடலின் புன்னகை அலைகள், நிலத்தின் புன்னகை விளைச்சல்,
விண்ணின
புன்னகை மழைநீர், நாட்டின் புன்னகை நல்லாட்சி,உலகின் புன்னகை ஒற்றுமை, புன்னகை பூத்திடும் இடமே கடவுளின் இருப்பிடம். எனவே நாமும் புன்னகைத்து பிறர் புன்னகைக்கு வழி செய்வோம்.