நிறை மதியொளிரும்
இரவு
மொட்டை மாடியில்
காய்கின்றன
உன் ஆடைகள்
வளையமிட்டுக்
காவல்
காக்கும்
என்
வெண் குழலின்
புகை
*பொன்.இரவீந்திரன்*
நிறை மதியொளிரும்
இரவு
மொட்டை மாடியில்
காய்கின்றன
உன் ஆடைகள்
வளையமிட்டுக்
காவல்
காக்கும்
என்
வெண் குழலின்
புகை
*பொன்.இரவீந்திரன்*