Header Ads Widget

Responsive Advertisement

மூக்குத்தி

இரவு மதியே அமாவாசையாய்
  ஓடி ஒளிந்தாயோ-உன்
ஒற்றைக்கல் மூக்குத்தியே
    கலங்கரை விளக்கு எனக்கு!
தனிமையில் மட்டுமே நான்
    வந்து  விடு சன்னல்
தாழ்வாரத்தின் வழியே!
   விடிய விடிய கவிதைகள்
பல விருந்தாய் உனக்கு!...


விஜி கல்யாணி