Header Ads Widget

Responsive Advertisement

காயங்கள் என்னில் மறையட்டும்

காயங்கள் என்னில் மறையட்டும்
கவிதைகள்
என்னில்
நிறையட்டும்
காவியங்கள்
உருவாகட்டும்
கருத்துகள்
நிலையாய்
என்னுள்
உலவட்டும்..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..