மலர்களின் வதனம்
அழகாகவும் மற்றவரை கவர்ந்திழுக்க கூடியதாகவுமுள்ளது
ஒற்றை சந்திரனின் வதனம்
பிரகாசமாயிருந்து
உலகையே காத்து ரட்சிக்கிறது
எழிலான சந்திரனின் வதனம்
குளிர்ச்சியைத்தந்து மகிழ்விக்கிறது
மனிதனின் வதனம் எல்லோருக்கும் ஒன்று போலிருந்தும்
மனங்கள் குணங்கள் பலவாயிருக்கின்றன
ஏனிந்த பாகுபாடு இறைவா உம் படைப்பில்
தி.பத்மாசினி