*இறந்தகாலத்தின்*
பெருமைகளை
உணர்த்துவதே
*வரலாறு*
*நிகழ்காலத்தின்*
சவால்களை
சமாளிக்க உதவுவதே
*புவியியல்*
*எதிர்காலத்தைச்*
செம்மையாக்க
உதவுவதே
*பொருளியலும் குடிமையியலும்*
மொத்தத்தில்
*சமூகஅறிவிபல்*
நமக்கோர்
*தோழமைப்பாடமே*
*த.ஹேமாவதி*
*கோளூர்*