கதிரவன்
சுட்டெரிக்க
தவித்தாள் நிலமங்கை!
திடீரென
கொட்டியமழை
நிலமகளை
முத்தமிட மகிழ்ந்தாள்!
குளிர்ந்தாள்!
*எதிர்பாராதமுத்தம்*பெற்றதால் குழைந்தாள்!
*த.ஹேமாவதி*
*கோளூர்*
கதிரவன்
சுட்டெரிக்க
தவித்தாள் நிலமங்கை!
திடீரென
கொட்டியமழை
நிலமகளை
முத்தமிட மகிழ்ந்தாள்!
குளிர்ந்தாள்!
*எதிர்பாராதமுத்தம்*பெற்றதால் குழைந்தாள்!
*த.ஹேமாவதி*
*கோளூர்*