Header Ads Widget

Responsive Advertisement

மின்னலும் கன்னலும்

மின்னலை அவள்

விழியினில் கண்டேன்!

கன்னலை அவள்

மொழியினில்

கண்டேன்!

மாங்கனி என்பது

அவளிரு கன்னம்!

நடந்து வரும்அழகில்

அவள் ஒருஅன்னம்!

அவள் பின்னலைக் கண்டு கார்முகிலோ

என மயிலினம் மயங்கும்!

எனது இன்னலை

அவள்முகம் காண்கையில்

இழந்து மனமோ மகிழ்ச்சியில் ஆழ்ந்திடும்!


த.ஹேமாவதி

கோளூர்