விண்ணில் ஏறி வசிப்பிடம் தேடும் மனிதா
பூமியில் இறங்கி பொன்னைத் தேடும் மனிதா
உன் அருகில் இருக்கும்
உன்னைத் தோண்டி மனிதநேயத்தை
தேட மறுக்கின்றாய்
மனிதனாய் இருப்போம்
மனிதனை நேசிப்போம்
மனிதநேயத்தை சுவாசிப்போம்
தி.பத்மாசினி
விண்ணில் ஏறி வசிப்பிடம் தேடும் மனிதா
பூமியில் இறங்கி பொன்னைத் தேடும் மனிதா
உன் அருகில் இருக்கும்
உன்னைத் தோண்டி மனிதநேயத்தை
தேட மறுக்கின்றாய்
மனிதனாய் இருப்போம்
மனிதனை நேசிப்போம்
மனிதநேயத்தை சுவாசிப்போம்
தி.பத்மாசினி