Header Ads Widget

Responsive Advertisement

தூரிகையில் முளைத்தாயோ?

கவின்மிகு தருவே

உன்னை

தூரிகையில் முளைக்கச் செய்தவன் யாரோ?

அந்த தூரிகையிடம் மரமே உன்னையே

தூதாக அனுப்புகிறேன்!

உன்னிலிருந்து ஓர்ஓங்கிய மரத்தைத் தருவித்த ஓவியனுக்கு எனது பாராட்டுகளைச்

சமர்ப்பித்துவிடு!


த.ஹே

கோளூர்