போற்றுவதற்கான
சொற்களின்றித்
தடுமாறுகிறேன்
என் மீசையைத்
தொட்டுத்தழுவி
நலம் விசாரித்துச்சிறகடிக்கும்
உன்
தாவணி
முந்தியின்
ஒற்றை நூலை
*பொன்.இரவீந்திரன்*
போற்றுவதற்கான
சொற்களின்றித்
தடுமாறுகிறேன்
என் மீசையைத்
தொட்டுத்தழுவி
நலம் விசாரித்துச்சிறகடிக்கும்
உன்
தாவணி
முந்தியின்
ஒற்றை நூலை
*பொன்.இரவீந்திரன்*