எடுத்தலின் நொடியிலும் கவிழ்த்தலின் நொடியிலும் வீணாய்ப்போன துளிகளாயின எதிர்பார்த்த வாழ்க்கை *பொன்.இரவீந்திரன்*