அவனுக்கு
அவள்பேசும்
மொழியாவும்
*பழமொழி*
மொழியும்
அவள்உதடுக்கும்
தித்திக்கும் பழத்திற்கும்
வேறுபாடு இல்லாததால்!
*த.ஹேமாவதி
*கோளூர்*
அவனுக்கு
அவள்பேசும்
மொழியாவும்
*பழமொழி*
மொழியும்
அவள்உதடுக்கும்
தித்திக்கும் பழத்திற்கும்
வேறுபாடு இல்லாததால்!
*த.ஹேமாவதி
*கோளூர்*