Header Ads Widget

Responsive Advertisement

ஆதலால் வாழ்கிறேன்

ஆகப்பெரும்
வாழ்வு

ஆதலால்
வாழ்கிறேன்

இதற்கிடையில் தான்

தொலைந்து
போயிருக்கின்றன

ஆயிரமாயிரம்
சொற்கள்

*பொன்.இரவீந்திரன்*