ஒருவரை எதிர்க்க பலர் ஒன்று கூடினால்
எதிரில் இருப்பவர் பலசாலி என்று அர்த்தமல்ல
அவர் முரடனாகவும் இருக்கலாம்
அயோக்கியனாகவும் இருக்கலாம்
அவனால் மற்றவருக்கு தொந்தரவாயும் இருக்கலாம்
அல்லது மற்றவர்களை தம் போல் மாற்றிவிடக் கூடாது என்றும் எதிர்க்கிறார்கள்
அவர்கள் தானாய் திருந்த வேண்டும்
இல்லையென்றால் மற்றவர்கள் திருத்தி விடுவார்கள்
தி.பத்மாசினி