Header Ads Widget

Responsive Advertisement

பொறாமை

மரம் செடி
கொடிகள்
எல்லாம்
தன்னினம்
வளர்வதைக்கண்டு
பொறாமை படுவதில்லை..

மனித இனம்
மட்டும்
வளர்ச்சியைக்கண்டு
பொறாமை
படுவது
மரத்தைவிட
மனிதன்
கீழானவனாே
என
எண்ணம்
எழுகிறது..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..