🌹அடடா மழடா🌹
~~~~×~~~×~~~~
வானத்துக்கு
யார் போர்த்தியது
மேகப்பொன்னா
டை!?!?
இடையிடையில்
பூத்ததே மின்னலா
டை!!
வானமங்கையின்
கண்ணில்ஆனந்த
நீரோடை!!!
கண்ணெட்டும் தூ
ரம் வரை
கவின்மழைநீரா
டை!!!
சன்னல் கம்பியுட
ன்...
மழைத்துளியின்
வினாவிடை!!
மண்தேடும் இந்நே
ரத்தில்..
பொருந்திடும் சொ
லவடை...
(பழமொழி)
சில்லென்றகாற்று
க்கு ஏது சொல்லடபெடை?
மழைத்துளியின்
ராகத்துக்கு எது
அடிப்படை?
பாட நானும் விழை
கின்றேன்,
மனம்சிலிர்க்க ஒரு......
மழையாற்றுபடை!!
வத்சலா