Header Ads Widget

Responsive Advertisement

குழந்தைகள் தினவிழா


நாளைய பாரதச் சிற்பிகளாய்
நாளும் நயமாய் சிலைவடித்து
ஆலய தீபம் ஏற்றிடவே
ஆனந்த கீதம் பாடிடுவோம்
காலையும் மாலையும் கண்மணிகள் !
கல்வியே கடமையென் றுணர்ந்து
வேலைக் கடலலை தான் ஆற்ற
வெற்றி வாழ்வில் நிச்சயமே!

நா.டில்லிபாபு