அறிவு பொறுப்பதில்லை மடமைக் கேள்விகள் ..
அறிவு பொறுப்பதில்லை நேர விரயங்கள்....
அறிவு பொறுப்பதில்லை.. அடிமை வாழ்க்கைகள்..
அறிவு பொறுப்பதில்லை திறமைக்குறைவுகள் ..
அறிவு பொறுப்பதில்லை இழிந்த எண்ணங்கள்..
அறிவு பொறுப்பதில்லை பயனற்ற வார்த்தைகள்...
அறிவு பொறுப்பதில்லை
நிலையற்ற நேசங்கள்...
அறிவு பொறுப்பதில்லை பொறுப்பற்ற வேலைகள் ..
அறிவு பொறுப்பதில்லை அத்துமீறல்கள் ..
அறிவு பொறுப்பதில்லை சமுதாய சீரழிவுகள் ..
அறிவற்ற செயல்களை வெறுக்கும் அறிவு நெஞ்சம் தான் ..சரி செய்யும் நோக்கத்தில் ...கோபம் கொண்டு திருத்திடும் ....
சரியான செயல்களை ..
மனம் மகிழ்ந்து வாழ்த்திடும் ...
முன்னேற்றப் பாதையில்
நம்மை செல்ல தூண்டிடும் ....
M.Deivanai
Minjur.