பசுமாட்டின்
மடியில்
பாலைக்கரக்கும்
முன்
ஒத்திகைக்காக கன்றுக்குட்டி
பாலைக்குடிக்க
விட்டு
பின்
இழுத்துகட்டி
பாலை முழுவதும் கரந்துவிடும்
பால்காரனைப்போல
இறுதியில் மடியைஇழுத்து கன்றுக்குட்டி முட்டி குடிக்க பால்
இல்லாமல்
ஏமாறும் கன்றுக்குட்டிபோல
முதலில் ஆசைகாட்டி
இறுதியில்
மோசம் செய்யும்
உலகமிது..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..