துருவ நட்சத்திரமெனப் பொய் புனைந்து
சுற்றி வந்தவொன்று
இனிச்
சாம்பலாய்
உதிர்ந்து விழும்
காலம்
சாமானியனுக்கும்
தொடங்கலாம்
சுக்ர திசையாய்
*பொன்.இரவீந்திரன்*
துருவ நட்சத்திரமெனப் பொய் புனைந்து
சுற்றி வந்தவொன்று
இனிச்
சாம்பலாய்
உதிர்ந்து விழும்
காலம்
சாமானியனுக்கும்
தொடங்கலாம்
சுக்ர திசையாய்
*பொன்.இரவீந்திரன்*