கல்லைக்கொண்டு சிலை
செதுக்கும்
மனிதா..
சொல்லைக்கொண்டு
உன்னைச்
செதுக்கு
கல்
சிலையாவது
போல
உன்
சொல்லும்
கலையாகும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
கல்லைக்கொண்டு சிலை
செதுக்கும்
மனிதா..
சொல்லைக்கொண்டு
உன்னைச்
செதுக்கு
கல்
சிலையாவது
போல
உன்
சொல்லும்
கலையாகும்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..