எல்லோரும்
தன்
எண்ணப்படி
வெளியில் நல்லவர்களே..
உள்ளுக்குள்
அவரவர்
கோரமுகம்
உண்மையின்
வடிவில்
வெளியில்
தெரியாமல்
அவரவர்
நல்லவர்களாகவே..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..
எல்லோரும்
தன்
எண்ணப்படி
வெளியில் நல்லவர்களே..
உள்ளுக்குள்
அவரவர்
கோரமுகம்
உண்மையின்
வடிவில்
வெளியில்
தெரியாமல்
அவரவர்
நல்லவர்களாகவே..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..