Header Ads Widget

Responsive Advertisement

போகி என்றால்


*போ* கட்டும் பழையன!

*கி* டைக்கட்டும் புதியன!


*போ* கட்டும்

வறுமை!

*கி* டைக்கட்டும்

வளமை!


*போ* கட்டும்

தீமைகள்!

*கி* டைக்கட்டும்

நன்மைகள்!


*போ* கட்டும்

வன்முறைகள்!

*கி* டைக்கட்டும்

நல்லிணக்கங்கள்!


த.ஹேமாவதி

கோளூர்