அன்பு உள்ளத்திற்கு
ஆக்கமே வலிய தூண்
இன்பமாய் வாழ
ஈகை நிலைத்த தூண்
உலகில் உண்மை நிலைக்க
ஊக்கமெனும் வழியேதூண்
எண்ணம் போல வாழ்வமைய
ஏற்றம் தரும் உழவே தூண்
ஒற்றுமை என்றும்தரணியில்
தழைக்க
ஒங்குபுகழ் அன்பே தூண்
ஔவை மொழி வழி வாழ
அஃதினை ஏற்றால் நமக்கு
நாமே என்றும்அசையாதூண்
🌹🌹வத்சலா🌹🌹