உள்ளத்தில்
உன்னைப் பற்றி
உள்ளுவதெல்லாம்
சொல்ல விருப்பம்தான்
எங்கே நீயும்
எங்கேனும்
என்னை
சமூக விரோதி
என பேட்டி
அளித்து விடுவாயோ
நம்மூர்
அரசியல் வாதிகளைப்போல
ஏனென்றால்
உள்ளபடி
சொல்லி
விடுவேனே
அது தான் தயக்கம்
உள்ளத்தில்
உன்னைப் பற்றி
உள்ளுவதெல்லாம்
சொல்ல விருப்பம்தான்
எங்கே நீயும்
எங்கேனும்
என்னை
சமூக விரோதி
என பேட்டி
அளித்து விடுவாயோ
நம்மூர்
அரசியல் வாதிகளைப்போல
ஏனென்றால்
உள்ளபடி
சொல்லி
விடுவேனே
அது தான் தயக்கம்