உனக்கும்
எனக்கும்
என்னவுறவு
என்போரிடத்தில்
சொல்
ஆர்ப்பரிக்கும்
கடல்
நான்
வரைந்த
வலம்புரிச்சங்கு
நீயென்று
*பொன்.இரவீந்திரன்*