Header Ads Widget

Responsive Advertisement

அ முதல் ஃ வரை ஆசிரியர்கள்



அ- அன்புள்ளம் கொண்டவர்கள்
ஆ- ஆசிரியர்கள் ஆசையைத் துறந்து

இ- இன்பத்தை மறந்து இன்னலை ஏற்று

ஈ- ஈதலே சிறந்ததென்று கருதி

உ-உதவியை அதிகமாக செய்து

ஊ- ஊடகப் பெருமை விரும்பாமல்

எ- எண்ணற்ற பிள்ளைகளுக்கு

ஏ - ஏணியாய் இருந்து அவர்கள்

ஐ- ஐயமற கற்கச் செய்து

ஒ- ஒற்றுமையை வலியுறுத்தி

ஓ- ஓடமாய் அவர்களை வழி நடத்தி

ஔ- ஔவையின் ஆத்திச்சூடியையும் கொடுத்து

ஃ- அஃதொன்றையும் கைக் கொண்டு

வாழ்வில் பிள்ளைகளை உயரச் செய்வார்கள்

தி.பத்மாசினி