பூவென்றால்
மணக்கவேண்டும்!
காயென்றால்
முற்றவேண்டும்!
கனியென்றால்
இனிக்கவேண்டும்!
விதையென்றால்
முளைக்கவேண்டும்!
இங்ஙனமே
குடும்பமென்றால்
பெண்வேண்டும்!
பெண்ணென்றால்
நான்கு குணம்வேண்டும்!
அத்தோடு இல்லாமல் பெண்ணுக்கு அவசியம் கல்வி வேண்டும்!
பெண்கல்வி இருக்கும் வீடே
ஊருக்குள் ஒளிரும்!
ஊர்கள் ஒளிர்ந்தால் தேசமே ஒளிரும்!
த.ஹேமாவதி
கோளூர்