Header Ads Widget

Responsive Advertisement

மதிக்காதது ஏன்?


விண்ணையும் மண்ணையும் சாமியாய் கும்பிடும் மனிதன்

உயிரையும் கொடுத்து
உறவையும் கொடுத்து
உன்னை
உயர்த்தியும் வைத்த
தாய் தந்தையரை
ஆசாமியாய் கூட மதிக்காதது ஏன்?

தி.பத்மாசினி