Header Ads Widget

Responsive Advertisement

தாவணி போடணும் என்று கனவு கண்டவர்கள் இன்று நினைத்துப் பார்த்தால்,,,,, அடடா,,,,,



அம்மாசேலையை பாதி ஆக்கி தாவணி போட்டவர்கள் எத்தனை பேர்,,,, அதை பிறர் பார்க்க மாட்டார்களா என்று பார்த்தும் பார்க்காதது போல் நின்றவர்கள் எத்தனை பேர்,,,, அந்த மகிழ்வு இனி யாருக்கும் கிடைக்காது,,,, தாவணி போட்டு, பின் சேலை கட்டுவதும் ஒரு பாக்கியம் தான்,,,,, நினைத்தாலே இனிக்கும் அந்தக் காலம்,,,,, அப்படியே அம்மாவுக்கும் நன்றி சொல்லுங்கள்,,,,, நீங்கள் தாவணி போட ஆசைப்பட்டதை விட,,,, நம்ம அம்மாதான், அதை பார்க்க ஆசைப்பட்டவர்கள்,,,✍🏻👌🙏🏻💐