Header Ads Widget

Responsive Advertisement

வேசம்

காலத்திற்குத்
தகுந்தாற் போல்
வேசம் போட
மனிதனுக்குக் கற்றுக்கொடுக்க
வேண்டியதில்லை..

காலமே
ஒரு
வேசம் தான்
களைந்தவுடனே
எல்லாம்
அடங்கிவிடும்..!

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..