Header Ads Widget

Responsive Advertisement

மேகம்

மேகமே உயர்ந்த இடத்தில்

இருப்பதால்

என்னவோ

கீழுள்ள ஜீவன்களை

சந்திக்க வருவதில்லையோ


நீயும் 

மேல் 

கீழ்

என்று பேதம்

பார்க்கிறாயோ..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..