வீழ்வேனென்று
நினைத்தாயோ என
வீழா கவி புனைந்தாய்
உன் மரணத்திற்கு
பின் நாடு அதை இப்படி
வாசிக்கிறது
போலிகளின்
நடுவில் நான்
வாழ்வேனென்று
நினைத்தாயோ?
வீழ்வேனென்று
நினைத்தாயோ என
வீழா கவி புனைந்தாய்
உன் மரணத்திற்கு
பின் நாடு அதை இப்படி
வாசிக்கிறது
போலிகளின்
நடுவில் நான்
வாழ்வேனென்று
நினைத்தாயோ?