இங்கு
குறுக்கு வழியைத்தேடும்
குருட்டு
உலகத்தில்
இருட்டைக்கூட
ஏமாற்றிவிடும்
எத்தன்கள் பலபேருண்டு..
பணத்திற்காக
பண்பான
குணத்தையே
குறைந்த விலைக்கு
விற்கும் கூட்டுக் களவானிகள்
நிறைந்த சமூகத்தில்
ஊக்கத்தையும்
ஆக்கத்தையும்
காப்பாற்றுவது
சற்றுக்கடினமே..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..