அக்காலந்தொட்டு
இக்காலம் வரைக்குமல்ல
இனிவருகின்ற எக்காலமும்
எழுத்தினில்
அசையினில்
சொல்லில்
பொருளினில்
யாப்பினில்
என அனைத்திலும்
உயர்ந்தது
தேனினும் இனியது
பேசிட எளியது
ழகரச் சிறப்புடையது
என எல்லா பெருமைகளும் கொண்ட மொழி தமிழே
*தமிழ் மட்டுமே*
தமிழைத் தவிர *வேறெதுவுமில்லை!*
த.ஹேமாவதி
கோளூர்