சீந்துவாரின்றி
ஆங்காங்கே
நிற்கும்
குட்டிச்சுவர்களின்
காதுகளில்
காது வைத்துக் கேட்டால் ஒலிக்கும்
பரம்பரை வாழ்க்கையிலிருந்து
தொலைந்த
வாழ்க்கை
*பொன்.இரவீந்திரன்*
சீந்துவாரின்றி
ஆங்காங்கே
நிற்கும்
குட்டிச்சுவர்களின்
காதுகளில்
காது வைத்துக் கேட்டால் ஒலிக்கும்
பரம்பரை வாழ்க்கையிலிருந்து
தொலைந்த
வாழ்க்கை
*பொன்.இரவீந்திரன்*